அமைச்சர் பதவி வகிக்க பொன்முடி தகுதியற்றவர் – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!
பெண்கள் குறித்து அவதூறாக பேசும் அமைச்சர் பொன்முடி சட்டமன்றத் தேர்தலில் டெபாசிட் இழக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ...