திண்டுக்கல்லில் செய்தியாளரின் செல்போனை பிடுங்கிய அதிமுக தொண்டர்கள்!
திண்டுக்கல்லில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது செய்தியாளரின் செல்போனை அதிமுகவினர் பறித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் ...