1998-ல் பாஜக ஆட்சியை அதிமுக வீழ்த்தியது வரலாற்று பிழையாகி விட்டது : முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு
1998-ல் பாஜக ஆட்சியை அதிமுக வீழ்த்தியது வரலாற்றுப் பிழையாகி விட்டதென முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக-பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசியவர், 1998-ல் பாஜக ...