828 மாணவர்களுக்கு எய்ட்ஸ் திரிபுராவில் அதிர்ச்சி!
திரிபுராவில் 828 மாணவர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது பேரதிர்ச்சியை கொடுப்பதாக உள்ளது. இந்தியாவில் HIV பாதிப்பு கண்டறியப்பட்ட 1986-ஆம் ஆண்டு முதல் ...