வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஐம்பொன் சிலைகள்!
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. தேவராயன்பேட்டை சிவன்கோயில் அருகே முஹம்மது பைசல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் வீடு ...