மரக்கன்று நட தோண்டிய குழியில் கிடைத்த ஐம்பொன் சிலை!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே மரக்கன்று நடுவதற்காக தோண்டப்பட்ட குழியில், சிதிலமடைந்த ஐம்பொன் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது. சீர்காட்சியைச் சேர்ந்த வின்சென்ட் என்பவர் தனது வீட்டில் செடி ...