குமரி முதல் காஷ்மீர் வரை விமானப்படை அதிகாரிகள் சைக்கிள் பேரணி!
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படையினர், ராமேஸ்வரத்திற்கு வருகை தந்தனர். பின்னர் அவர்கள் தனுஷ்கோடி, அப்துல்கலாம் நினைவிடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர். சாலை ...
