பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மீது ஏர்கன் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரம் : போலீசார் விசாரணை!
சிதம்பரம் அருகே பு.முட்லூரில் பாஜக மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர், ஏர்கன் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே உள்ள ...