48 மணி நேரத்தில் 3 மின் கோளாறுகள் : போயிங் 787 விமான விபத்தில் அதிர்ச்சி தகவல்!
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் வெடித்து சிதறிய சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், புலனாய்வு விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது. விபத்து நடப்பதற்கு முந்தைய ...
