ஆண்டுக்கு ரூ.5,000 கோடி இழக்கும் ஏர் இந்தியா!
பாகிஸ்தான் வான் பரப்பு மூடப்பட்டதன் காரணமாக ஏர் இந்தியா நிறுவனம், ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் இழக்கும் நிலை உருவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பஹெல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் ராஜாங்க ...