டெல்லியில் காற்று மாசுபாடு : கார்களுக்கு தடை – புதிய கட்டுப்பாட்டு விதிகள் அமல்!
காற்று மாசுபாட்டை தவிர்க்கும் விதமாக, தலை நகர் டெல்லியில் பழைய கார்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் மாசுகட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
