டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் தொடர்கிறது!
அண்டை மாநிலங்களில் பயிர்கழிவுகள் எரிக்கப்படுவதால் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையில் இருக்கிறது. பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் அறுவடைக்கு பிறகு ...
