விமான பயணிகள் ஷூக்களை அகற்ற அவசியமில்லை – அமெரிக்க அறிவிப்பு!
விமான நிலையங்களில் சோதனையின் போது பயணிகள் இனி தங்களது ஷூக்களை அகற்ற வேண்டியதில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2001 ஆம் ஆண்டில் பாரிஸிருந்து மியாமி நோக்கிச் சென்ற விமானத்தை வெடிக்கச் செய்ய ஷூ பாம் பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த ...