துருக்கி தரை கையாளுதல் சேவைகளை தவிர்த்த விமான நிறுவனங்கள்!
துருக்கியின் தரை கையாளுதல் சேவைகளைப் பயன்படுத்துவதை விமான நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. துருக்கி நாட்டின் பாகிஸ்தான் ஆதரவு போக்கைக் கண்டிக்கும் விதமாக, அந்நாட்டின் தரை கையாளுதல் சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு விமான ...