ஆப்பிரிக்காவில் மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்ட விமானம் – நெட்டிசன்கள் ஆச்சரியம்!
ஆப்பிரிக்காவில் மரக்கட்டைகளால் ஆன விமானத்தை ஒருவர் உருவாக்கிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உருவத்திலும், அளவிலும் உண்மையான விமானம் போன்றே தோற்றமளிக்கும் அந்த விமானம், முழுவதும் மரக்கட்டைகளைப் ...