திருவண்ணாமலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் !
திருவண்ணாமலை வருண லிங்க கும்பாபிஷேகத்தில் சுவாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஆன்மிகத்திலும், வரலாற்றிலும் புகழ்பெற்ற இடமாக திகழும் திருவண்ணாமலை, பஞ்சபூதத் தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. நினைத்தாலே ...