பூமிக்கு அடியில் செல்லும் மின்சார வயரில் மின்கசிவு ; பட்டாசு போல வெடித்ததால் பரபரப்பு!
பூமிக்கு அடியில் செல்லும் மின்சார வயரில் ஏற்பட்ட மின்கசிவு; ஏற்பட்டதால் பட்டாசு போல வெடித்ததால் பரபரப்பு நிலவியது சென்னை, அண்ணாநகரில் உள்ள அஜந்தா காலனி பகுதியில் குடியிருப்பு ...