மாநிலங்களவைக்கு வேட்புமனு தாக்கல் செய்த அஜித்பவார் மனைவி!
மாநிலங்களவை இடைத்தேர்தலையொட்டி, மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித்பவாரின் மனைவி சுனீத்ரா பவார் மும்பையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அப்போது தேசியவாத காங்கிரஸில் அஜித்பவார் பிரிவைச் சேர்ந்த மூத்த ...