Ajith has started a new YouTube channel - Tamil Janam TV

Tag: Ajith has started a new YouTube channel

புதிதாக யூடியூப் சேனல் தொடங்கிய அஜித்!

நடிகர் அஜித் குமாரின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் சேனல் Ajith Kumar Racing என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேனல் அவரது கார் ரேசிங் தொடர்பான செயல்பாடுகளை மையமாகக் கொண்டு இயங்குகிறது. இதில் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயங்கள், பயிற்சி வீடியோக்கள் மற்றும் ...