ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு ஒருவர் அடித்துக் கொலை – மடப்புரம் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில் நீதிமன்றம் வேதனை!
மடப்புரம் காவலாளி அஜித் குமாரின் மரண வழக்கில், ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு ஒருவரை அடித்து கொலை செய்து விட்டதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். ...
