அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை போலீசார் முதலில் விடுதி அருகே அழைத்துச் சென்று தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், காவல்துறையின் வாகனம் அப்பகுதியில் நீண்ட நேரமாக நிற்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் கோயில் ...