நெல்லையில் தவெக கொடியுடன் விடாமுயற்சி திரைப்படத்தை பார்க்க வந்த நபருக்கு சரமாரி அடி உதை!
நெல்லையில் விடாமுயற்சி திரைப்படத்தை காண, தமிழக வெற்றிக்கழக கொடியுடன் வந்த நபரை அஜித் ரசிகர்கள் தாக்கியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள ராம் திரையரங்கில் விடாமுயற்சி திரைப்படத்தை காண, ...