80 பேர் கொண்ட படக்குழுவுக்கு சமைத்துக் கொடுப்பார் அஜித் : ராகுல் தேவ்
அஜித் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் ராகுல் தேவ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதில், வேதாளம் படப்பிடிப்பு சமயத்தில் கொல்கத்தாவில் துர்கா பூஜையின் போது ...