மும்பையில் அஜித்பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் ஆலோசனை!
மும்பையில் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் அந்த அணியின் தலைவர் அஜித் பவார் ஆலோசனை மேற்கொண்டார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மகாயுதி கூட்டணி, மொத்தமுள்ள ...