அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன்!
டாஸ்மாக் ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. டாஸ்மாக் ஊழல் வழக்கு தொடர்பாக டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் உட்பட பல்வேறு ...