மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!
மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கில், குடும்பத்தாரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீஸ் காவலில் ஆகாஷ் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ...
