ஆகாஷ் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் பயனர் மதிப்பீட்டு சோதனை வெற்றி!
ஆகாஷ் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் பயனர் மதிப்பீட்டு சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்களை ராணுவ ஆராய்ச்சி ...
