திமுக அரசு நிகழ்ச்சியில் கட்டாயப்படுத்தி பங்கேற்ற மாணவர்கள் : அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு கண்டனம்!
திமுக அரசு நிகழ்ச்சியில் கல்லூரி வேலை நேரத்தைத் தாண்டி மாணவர்களைக் கட்டாயப்படுத்தி பங்கேற்க வைப்பதற்கு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்புக் கண்டனம் தெரிவித்துள்ளது. அகில பாரதிய ...