மகாராஷ்டிராவில் இடைத்தேர்தல் நிறுத்தி வைப்பு : தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மேற்கு தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் ...