அட்சய திருதியை : தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை!
அட்சய திருதியை தினமான இன்று, தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுப மங்களகர அட்சய திருதியை தினமான இன்று நகைகள் வாங்குவதற்காகப் பொதுமக்கள் ஆர்வத்துடன் நகைக் கடைகளில் குவிந்து வருகின்றனர். ...