அலங்காநல்லூர் : வாடிவாசல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு பாஜக எதிர்ப்பு!
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியின்போது, காளைகள் அவிழ்த்து விடப்படும் வாடிவாசல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ...