துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சிறுவனிடம் ஆலங்குளம் நீதிமன்ற மாஜிஸ்திரேட் வாக்குமூலம்!
பாப்பாகுடியில் கஞ்சா போதையில் உதவி ஆய்வாளரைத் தாக்க முயன்றபோது துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சிறுவனிடம் ஆலங்குளம் நீதிமன்ற மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார். நெல்லை மாவட்டம் பாப்பாகுடி பகுதியில் கஞ்சா போதையில் இளைஞருடன் தகராறில் ஈடுபட்ட சிறார்களை ...