Alaska - Tamil Janam TV

Tag: Alaska

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து, அமெரிக்க அதிபர் ...

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

அமெரிக்க முதல் பெண்மணியும், டிரம்பின் மனைவியுமான மெலனியா டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஆங்கரேஜ் நகரில் அமெரிக்க ...

புதினை வரவேற்க அமெரிக்க போர் விமானங்கள் – ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா?

அதிபர் புதினை வரவேற்க அமெரிக்காவின் B-2 மற்றும் F-22 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டது, ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாக இருக்குமோ என்ற சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரஷ்யா ...

அலாஸ்காவில் நடக்க முடியாமல் தடுமாறிய ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேராக நடக்க முடியாமல் தடுமாறிய சம்பவம், அவருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளதோ என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது. அலாஸ்கா வந்த ரஷ்யா அதிபர் புதினை ...

உக்ரைன் போரை நிறுத்தினால் ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பேன் – ஹிலாரி கிளிண்டன்

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்திக்காட்டினால், அமெரிக்க அதிபர் டொனார்டு ட்ரம்பை அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர் என பரிந்துரைப்பேன் என்று ஹிலாரி கிளிண்டன் தெரிவித்திருக்கிறார். ...

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதம் ஏந்த தொடங்கியபோது இரு நாடுகளுக்கு இடையே அமைதியை நிலைநாட்ட, தாம் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். ...