அல்பேனியா : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!
அல்பேனியாவில் கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி கருகிச் சேதமடைந்துள்ளன. வ்லோரா பிராந்தியத்தில், ஃபினிக் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணி ...