பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய ஆல்கஹால் இயந்திரம்!
கேரள மாநிலத்தில் பலாப்பழம் சாப்பிட்டதை மது அருந்தியதாக ஆல்கஹால் இயந்திரம் காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்குத் தினந்தோறும் காலையில் ஆல்கஹால் பரிசோதனை ...