டாக்மாக் கடைகளில் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு எதிரொலியாக ஈரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கள்ளகுறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியை சேர்ந்த பலர் கள்ளச்சாராயம் அருந்தி ...