மணிப்பூருக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் : நிர்மலா சீதாராமன் உறுதி!
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார். இதுதொடர்பாக மக்களவையில் ...