தென்கொரிய விமான விபத்து! : அனைத்து விமானங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்! : தென்கொரிய அரசு
தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலியான நிலையில், அனைத்து விமானங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தென்கொரியாவின் முவான் விமான நிலையத்துக்கு வந்தடைந்த ...