காவல்துறை உயரதிகாரிகள் மாநாடு : ஜெய்ப்பூரில் இன்று தொடக்கம்!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் காவல் துறை உயரதிகாரிகள் மாநாடு இன்று தொடங்குகிறது. அனைத்து மாநில டிஜிபிக்கள் மற்றும் ஐஜிக்கள் பங்கேற்கும் காவல்துறை உயரதிகாரிகள் மாநாடு ஜெய்பூரில் இன்று தொடங்குகிறது. 3 ...