கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம் : புறநோயாளிகள் பிரிவு மற்றும் கூடுதல் நேர சேவையை ரத்து செய்வதாக அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை சம்பவத்தைக் கண்டித்து புறநோயாளிகள் பிரிவு மற்றும் கூடுதல் நேர சேவையை ரத்து செய்வதாக அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக ஆசிரியர் ...