மருத்துவமனை ஊழியர்களுக்கான விடுப்புகள் அனைத்தும் ரத்து : ஜிப்மர் நிர்வாகம்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்களுக்கான விடுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, வரும் 13-ம் தேதிக்குள் அனைவரும் பணிக்குத் திரும்ப ஜிப்மர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பல்வேறு நடவடிக்கைகளை ...