10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி எனக் குற்றச்சாட்டு!
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டி, கடலூர் அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ...