தோட்டக்கலைத்துறையில் ரூ.75 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு!
தோட்டக்கலைத்துறையில் சுமார் 75 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாகுபடி பரப்பு விரிவாக்கம், இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு உள்ளிட்டட பணிகளுக்காக விவசாயிகளுக்கு மத்திய, ...
