ஒரே மையத்தில் தேர்வு எழுதிய அனைவருமே முழுமதிப்பெண் பெற்றதில் முறைகேடு என குற்றச்சாட்டு!
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் விழுப்புரத்தில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் தேர்வு எழுதிய அனைவருமே வேதியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் ...