காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார் – பிஆர்எஸ் கட்சியினர் போராட்டம்!
காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பிஆர்எஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் முதலமைச்சராக இருந்தபோது காலேஸ்வரம் நீர்ப்பாசனத் ...