குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு : அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்!
சென்னை தரமணியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாகக் கூறி பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை தரமணி மகாத்மா காந்தி நகர், பெரியார் நகர், பாரதி ...