ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு!
சேலத்தின் பல்வேறு பகுதிகளில் ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாகக் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளில் தரமில்லாத பொருட்கள் வழங்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ...