தென்பெண்ணை ஆற்றில் பெங்களூரு பெருநகர கழிவுநீர் கலப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் நீர் மாசடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி, விழுப்புரம் கடலூர் வழியாகக் கடலில் கலக்கிறது. ...