கவுன்சிலர்கள் போன் செய்து தூய்மை பணியாளர்களை மிரட்டியதாக குற்றச்சாட்டு!
சென்னை ரிப்பன் மாளிகையின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை கவுன்சிலர்கள் போன் செய்து மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ...