கழிவுநீரை சுத்திகரிக்காமல் பாலாற்றில் கலந்து விடுவதாக குற்றச்சாட்டு!
திருப்பத்தூர் அருகே பாலாற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் ஆற்றுநீர் நுரையுடன் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆம்பூர் அடுத்த மாரப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான தோல் தொழிற்சாலைகள் உள்ளன. ...